இலையுதிர்கால கடல் மீன்பிடிப்பு துவக்கம்
2023-09-20 11:27:32

சீனாவின் ட்சிங்தாவ் நகரில் இலையுதிர்கால கடல் மீன்பிடிப்பு தொடங்கியுள்ளது. துறைமுகத்துக்குத் திரும்பிய கப்பல்களில், மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட பல்வகை கடல் உணவுகள் காணப்பட்டுள்ளன.