ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடை
2023-09-20 11:23:48

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் விருது வழங்குவோரின் ஆடைகளும், கொடியேற்றுவோரின் ஆடைகளும் மல்பெரி பட்டுப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. ஹாங்சோ நகரிலுள்ள புகழ்பெற்ற மேற்கு ஏரியின் காட்சிகள் இந்த ஆடைகளில் காணப்படுகின்றன. AI தொழில் நுட்பமும், கைவினை ஓவியங்களும் ஆடை தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.