சீனாவின் பல் பராமரிப்புத் தினம்
2023-09-20 11:25:42

செப்டம்பர் 20ஆம் நாள் சீனாவின் பல் பராமரிப்புத் தினமாகும். பல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. விலங்குகள் கூட, பல் துலக்க வேண்டும்.