சொங்சின் மாநகரில் விவசாயிகளுக்கு சுரங்க ரயில் சேவை வழங்குதல்
2023-09-21 14:39:42

சொங்சின் மாநகரில் மேலும் அதிகமான விவசாயிகள் தானே பயிரிடப்பட்ட காய்கறிகளை நகரில் விற்பனைக்கு மூங்கில் கூடையை முதுகில் தூக்கி, சுரங்கப்பாதையில் பயணித்து சென்று வருகின்றனர். இதற்காக, சுரங்க ரயில் நிலைய பணியாளர்கள் அவர்களுக்கு வசதியான சேவை வழங்குகின்றனர்.