கனடிய குடிமக்களுக்கான விசா சேவையை நிறுத்திய இந்தியா
2023-09-22 10:06:11

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் செப்டம்பர் 21ஆம் நாள் கூறுகையில், கனடாவுக்கான இந்தியத் தூதரகப் பணியாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதால் 21ஆம் நாள் முதல், கனடிய குடிமக்களின் விசா சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.