2024 ஜனவரியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழ் அவைத் தேர்தல்
2023-09-22 10:04:47

பாகிஸ்தானின் அடுத்த நாடாளுமன்ற கீழ் அவையின் தேர்தல் 2024ஆம் ஆண்டு ஜனவரியின் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் 21ஆம் நாள் அறிவித்துள்ளது.

இதனிடையில் இவாண்டின் ஆகஸ்ட் 9ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புக்கொண்டார்.