ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி துவக்கம்
2023-09-23 21:45:25

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 23ஆம் நாள் சனிக்கிழமை இரவில் ஜெஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோவில் நடைபெற்றது. இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.