19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான நினைவு அஞ்சல்தலை வெளியீடு
2023-09-23 19:29:17

ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான நினைவு அஞ்சல்தலைகள் செப்டம்பர் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் சின்னங்கள் இந்த அஞ்சல்தலைகளின் முக்கிய கருப்பொருளாகும். திட்டப்படி, 78 லட்சத்து 30 ஆயிரம் தொகுதிகள் வெளியிடப்படும்.