சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு உருவாக்கம்
2023-09-23 16:02:40

பொருளாதாரப் பணிக் குழு மற்றும் நிதிப் பணிக் குழு ஆகியவற்றை அமைப்பதாக சீனாவும் அமெரிக்காவும் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.