ச்சிங்தாவ் நகரின் கடல் பகுதியில் அழகான காட்சி
2023-10-31 10:56:14

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் ச்சிங்தாவ் நகரிலுள்ள கடற்கரை பகுதியில், தங்க நிறமான நாணல் பூக்கொத்துகள், கடலுடன் அழகான இலையுதிர்காலக் காட்சியை வழங்கின.