மெரினா கடற்கரையில் ஒன்றுக்கூடிய புறாகள்
2023-10-31 10:57:56

அக்டோபர் 29ஆம் நாள் காலை, சென்னையின் மெரினா கடற்கரையில், அதிகமான புறாகள் ஒன்றுக்கூடின. உள்ளூர் மக்கள் அவற்றுக்கு உணவுகளைக் கொடுத்தனர்.