மனித நேயப் போர் நிறுத்தம்:குட்ரெஸ்
2023-11-01 14:24:07

ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் அக்டோபர் 31ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் காசா பகுதியிலுள்ள நிலைமை மற்றும் நெருக்கடி மோசமாகும் அபாயம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தோடு, மனித நேயப் போர் நிறுத்தை நனவாக்கி காசா பகுதியின் மீதான உதவி அனுமதியை விரிவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.