தேஹுவா வெள்ளை பீங்கான் பொருட்கள் கண்காட்சி
2023-11-01 14:17:50

சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் தேஹுவா மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளை பீங்கான் பொருட்கள் பற்றிய கண்காட்சி தற்போது பெய்ஜிங்கிலுள்ள சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. தேஹுவா வெள்ளை பீங்கான் பொருள், உயர் கைவினை நுட்பத்தால் உலகத்தில் புகழ்பெற்றது. 400க்கும் மேலான சிறந்த படைப்புகள் இக்கண்காட்சியில் காணப்பட்டுள்ளன.