சீன வணிக வாகனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கின்றது
2023-11-02 14:14:14

சீன வணிக வாகனங்களின் உள்நாட்டு தேவையும் ஏற்றுமதியும் இந்த ஆண்டு, மிகவும் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீன வணிக வாகனங்களின் மொத்த ஏற்றுமதித் தொகை 5 இலட்சத்து 49 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30.2 விழுக்காடு அதிகமாகும்.