17லட்சம் கோடி யென் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்- ஜப்பான் அறிவிப்பு
2023-11-02 19:30:47

நாட்டிற்குள் பண வீக்கம் உள்ளிட்ட பொருளாதார அறைகூவலைச் சமாளிக்க, மொத்தம் 17 லட்சம் கோடி ஜப்பானிய யென், சுமார் 11300 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை ஜப்பான் அரசு நவம்பர் 2ஆம் நாள் அறிவித்துள்ளது.

அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது.