© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இஸ்ரேல் படைகள், அக்டோபர் 31-ம் நாள் தொடங்கி 24 மணி நேரத்துக்குள் காசாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜபலியா அகதி முகாம் மீது 2 முறை வான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சம் 195 பேர் உயிரிழந்தனர். 770க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 120 பேர் காணாமல் போயினர் என்று பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் ஊடக அலுவலகம் 2ம் நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
தற்போது வரை, பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.