ஹேனான் மாநிலத்தில் சோயா அவரை உற்பத்தி தொழில் துறையின் வளர்ச்சி
2023-11-03 15:13:17

ஹேனான் மாநிலத்தின் சின்யாங் நகரிலுள்ள குவாங்சின் மாவட்ட சோயா அவரை உற்பத்தி தளத்தில், விவசாயிகள் சுறுசுறுப்பாக அவரையைப் பறிக்கும் காட்சி.  கடந்த சில ஆண்டுகளாக  இம்மாவட்டம் முதலீடுகளை ஈர்த்து, இத்தொழில் துறையைப் பெரிதும் வளர்த்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் வெளியூருக்குச் செல்லாமல், சொந்த ஊரில் வேலை செய்து வருமானத்தைப் பெற்று வருகின்றனர்.