குய்சோ மாநிலத்தில் சாமந்திப்பூ அமோக அறுவடை
2023-11-03 15:11:40

குய்சோ மாநிலத்தில் சாமந்திப்பூ அறுவடை அமோகமாக  நடைபெற்றது. இங்குள்ள சாமந்திப்பூ உற்பத்தித் தயாரிப்புத் தளம், இம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முக்கியத் திட்டப்பணிகளில் ஒன்றாகும். இதன் மொத்த முதலீட்டுத் தொகை 13 இலட்சம் யுவானாகும்.