சீனாவில் குளிர்காலம் தொடக்கம்
2023-11-03 15:10:30


சீனாவில் 24 சூரிய பருவங்கள் உள்ளன. அவற்றுள் 19ஆவது சூரியப் பருவமான லிதோங் பருவம் தொடங்கியதை அடுத்து சீனாவில் பல பிரதேசங்களில் பனி பெய்யத் துவங்கியுள்ளது.