ஆஸ்திரேலிய தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
2023-11-04 17:42:17

ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் அந்தோனி அல்பனேஸ், சீனத் தலைமை அமைச்சர் லீ சியாங்கின் அழைப்பை ஏற்று, நவம்பர் 4 முதல் 7ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நவம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.