நேபாளத்துக்கு சீனாவின் மனித நேய உதவி
2023-11-04 19:25:10

சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷுவெய் நவம்பர் 4ஆம் நாள் கூறுகையில், நேபாளத்தின் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புக்கு சீனா ஆறுதல் தெரிவித்துள்ளது. நேபாள அரசு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கிணங்க அவசர மனிதநேய உதவியை வழங்க சீனா விரும்புகிறது என்றார்.