அயர்லாந்து துணைத் தலைமை அமைச்சர் சீனாவில் பயணம்
2023-11-04 17:37:46

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், அயர்லாந்து துணைத் தலைமை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சருமான மைக்கேல் மார்டின் நவம்பர் 6 முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 3ஆம் நாள் தெரிவித்தார்.