நேபாளத்தில் நிலநடுக்கம் குறித்து வாங்யீ ஆறுதல்
2023-11-05 14:47:21

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ நவம்பர் 4ஆம் நாள், இந்நிலநடுக்கம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுதுக்கு ஆறுதல் தெரிவித்தார்.