பழைய ஜின்கோ மரத்தின் புதிய தோற்றம்
2023-11-06 12:58:31

இலையுதிர்காலத்தில், சீனாவின் ஷன்சீ மாநிலத்தின் சீ அன் நகரிலுள்ள ஒரு கோவிலில், 1400 ஆண்டு வரலாற்றுடைய ஜின்கோ மரத்தின் இலை மஞ்சள் நிறமாகியுள்ளது. இந்த அற்புதமான காட்சி உங்களுக்காக.