அட்லாண்டிக் பெருங்கடல் புயல்காற்றால் பிராஸ்சில் மின்சார நிறுத்தம்
2023-11-06 14:52:07

உள்ளூர் நேரப்படி 5ஆம் நாள், அட்லாண்டிக் பெருங்கடல் புயல்காற்றால் காரணமாக, பிராஸ்சில் 2 இலட்சத்து 47 ஆயிரம் வீடுகள் மின்சார நிறுத்தத்தில் சிக்கியுள்ளன. ஒரே நேரத்தில் கடும் காற்று மற்றும் கன மழையால் இந்நாடு பாதிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிந்தனர். 9 பேர் கடும் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

தவிரவும் முன்னதாக, இத்தாலி, ஸ்பெயின் முதலிய ஐரோப்பிய நாடுகளும் புயல்காற்றால் பாதிக்கப்பட்டன. இதனால் கொட்டும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.