ஐரோப்பாவின் மரபு வழி ஆயுதப் படை ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்
2023-11-07 14:08:25

ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் நள்ளிரவில், ஐரோப்பாவின் மரபு சார் ஆயுதப் படை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் தீர்மானத்தை ரஷியா நிறைவேற்றியுள்ளது.