புல்வெளி வளர்ப்பு துறை செழுமையாக்கும் நன் துங் நகரம்
2023-11-07 10:55:51

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தின் நன் துங் நகரத்தின் விவசாயிகள், அழகைச் சேர்க்கும் புல் தரைவிரிப்பு வளர்ப்பின் மூலம் செழுமையாக்கியுள்ளனர்.