சுறுசுறுப்பான மின் துறைமுகம்
2023-11-07 10:54:45

சீனாவின் குவாங் டொங் மாநிலத்தின் மாவ் மிங் நகரிலுள்ள போ ஹெ மின் துறைமுகம் சுறுசுறுப்பானது. குவாங் டொங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த வணிகர்கள், இங்கே வந்து கடல் உணவுகளைக் கொள்வனவு செய்கின்றனர்.