வசந்த நகரத்தில் குவியும் சீகல் பறவைகள்
2023-11-07 10:52:33

வசந்த நகரம் என்றழைக்கப்படும் குன் மிங் நகருக்கு ஒவ்வோராண்டும் சீகல் பறவைகள் வந்து குளிர்காலத்தைக் கடக்கும். குன் மிங் நகரவாசிகள், சீகல் பறவைகள் கூட்டத்தை கண்டு ரசிக்கின்றனர்.