ஹெநான் மாநிலத்தில் மிளகாய் அமோக அறுவடை
2023-11-08 10:41:11

ஹெநான் மாநிலத்தின் லொயாங் நகரில், 5ஜி எண்ணியல் மிளகாய் உற்பத்தி தளத்தில்  மிளகாய் அமோக அறுவடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சந்தையின் தேவைகளுக்கு இணங்க, உள்ளூர் பிரதேசத்தின் நிலைமைக்கு ஏற்ப, மிளகாய் உற்பத்தியில் இந்நகரம் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இத்தொழில் துறை, உள்ளூர் மக்களுக்கு இலாபம் கொண்டு வரும் தொழில் துறையாக மாறியுள்ளது.