கடந்த பல ஆண்டுகளில் அன்ஹுய் மாநிலத்தின் ஃபுயாங் நகரில்
2023-11-09 16:13:58

உள்ளூர் அரசு இஞ்சி தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளித்து வருகின்றது. உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. சந்தைக்கு வழங்கும் வகையில், விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.