© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கான்சு மாநிலத்தின் தியான்ஷுய் நகரத்தில், நவீனமயமாக்கப்பட்ட விவசாய தொழில்துறை பூங்காவில் தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலிய காய்கறிகள் பயிரிடப்பட்டன. இது உள்ளுர் காய்கறித் தொழில்துறையின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தியதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது.