கற்பாறைகளில் வரையப்பட்ட விலங்குகள் உருவம்
2023-11-09 16:14:44

ஷாண்டோங் மாநிலத்தின் லின்யீ நகரில் காடுகளிலுள்ள கற்பாறைகளில் வரையப்பட்ட விலங்குகளின் உருவம் கவர்ச்சிகரமானது.