புது தில்லியில் இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2023-11-10 15:07:51

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையேயான 5ஆவது பேச்சுவார்த்தை நவம்பர் 10ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது என்று அந்நாட்டின் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு சந்திப்பு நடத்தினர்.