செளதி அரேபிய பட்டத்து இளவரசர்-ஈரான் அரசுத் தலைவர் சந்திப்பு
2023-11-12 17:32:50

ரியாத்தில் நடைபெற்ற அரபு-இஸ்லாமிய கூட்டு உச்சிமாநாட்டின் போது, செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அரசுத் தலைவர் செய்ட் இப்ராஹிம் ரைசியைச் சந்தித்து உரையாடினார். இவ்வாண்டில் இரு நாட்டு தூதாண்மை உறவு மீட்டெடுத்த பின் இரு நாட்டு தலைவர்கள் நடத்திய முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிட்த்தக்கத்து.