சோளத்தட்டுகளின் புதுமை
2023-11-13 16:18:46


கடந்த சில ஆண்டுகளாக சான் சி மாநிலத்தின் யூசெங் நகரானது,  சோளத்தட்டுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம், உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு,  சோளத்தைப் பயிரிடும் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகிறது.