செல்ஃபி மூலம் தீபாவளிக் கொண்டாட்டம்
2023-11-13 16:15:21

நவம்பர் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, பெய்ஜிங்கிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் தீபாவளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பெய்ஜிங் தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தமிழ் நண்பர்களுடன் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.