கிழக்குச் சிரியாவில் அமெரிக்கப் படைகளின் வான்வழித் தாக்குதல்
2023-11-13 16:32:21

சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா உள்ளூர் நேரப்படி நவம்பர் 12ஆம் தேதி, சிரியாவில் உள்ள ஈரானுடன் தொடர்பான இரு இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் தெரிவித்தார்.