பூக்கள் வடிவத்தில் ஜியன்பிங் என்னும் சீனத் தோசை
2023-11-13 16:17:21

சீனாவின் குறிப்பிடத்தக்க உணவுகளில் சீனத் தோசை என்றழைக்கப்படும் ஜியன்பிங்கும் ஒன்று. தற்போது, ஜியன்பிங் தோசையானது 50க்கும் மேற்பட்ட வகைகளில் கிடைக்கின்றது. இத்தோசையானது சீனாவில் சுமார் 20 மாநிலங்களின் 300க்கு மேலான நகரங்களில் விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், தென் கொரியா, அமெரிக்கா, சிங்கபூர் முதலிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.