காசாவின் வடக்குப் பகுதியில் அனைத்து மருத்துவமனைகளின் சேவையும் நிறுத்தம்
2023-11-13 16:34:25

நவம்பர் 13 அன்று, வடக்கு காசா பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சேவைகளை நிறுத்தியுள்ளதாக, ஏஎஃபி, அல் அரேபியா டிவி, ஸ்கை நியூஸ் அரபு சேனல் மற்றும் பிற ஊடகங்கள் காசா சுகாதாரத் துறையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.