அமைச்சரவை மாற்றத்தை அறிவித்த பிரிட்டன் பிரதமர்
2023-11-14 15:09:39

நவம்பர் 13ஆம் தேதி அமைச்சரவை மாற்றத்தை பிரிட்டன் பிரதமர் சுனக் அறிவித்தார். உள்துறை, வெளியுறசுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டன.