சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் மாலத்தீவு அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுப்பு
2023-11-14 17:17:18

மாலத்தீவு அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முயிஸின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் ஷென் யீ யீச்சின் நவம்பர் 15 முதல் 18ஆம் நாள் வரை மாலத்தீவில் பயணம் மேற்கொண்டு, புதிய அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, நவம்பர் 18முதல் 21ஆம் நாள் வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ள உள்ளாதாக சீன வெளியுறவு அமைச்சகம்13ஆம் நாள் தெரிவித்தது.