2023இல் சீனாவின் மொத்த திரைப்பட வசூல் 5000கோடி யுவானுக்கு மேல்
2023-11-15 16:48:17

நவம்பர் 14ஆம் நாள் நிலவரப்படி, 2023 இல் சீனாவில் மொத்த திரைப்பட வசூல் 5000கோடியே 10இலட்சம் யுவான், திரைப்பட பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை 117.9 கோடியாகும். வசூல் தொகையில், 10 கோடியைத் தாண்டிய படங்கள் எண்ணிக்கை 58 ஆகப் பதிவாகியுள்ளது. அவற்றில், 39 உள்நாட்டுப் படங்கள் மற்றும் 19 வெளிநாட்டு படங்கள் இடம்பெற்றுள்ளன.