சந்திப்பு நடத்துமிடத்துக்கு சென்ற ஷி ச்சின்பிங்
2023-11-16 02:51:19

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் காலை சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு  சான் ஃபிரான்சிஸ்கோவில்  நடைபெற உள்ளது. இப்பொழுது, அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் தனது காரில் சந்திப்பு நடக்குமிடத்துக்கு குழுவினருடன் சென்று கொண்டிருக்கின்றார்.