25ஆவது சீனச் சர்வதேச புதிய உயர் தொழில் நுட்ப சாதனைகள் பொருட்காட்சி
2023-11-16 15:48:59

25ஆவது சீனச் சர்வதேச புதிய உயர் தொழில் நுட்ப சாதனைகள் பொருட்காட்சி நவம்பர் 15ஆம் நாள் சீனாவின் ஷென்சென் மாநகரில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இப்பொருட்காட்சியில் புதிய உயர் தொழில் நுட்பம் வாய்ந்த பொருட்கள் இதில் அதிகமாகக் காணப்படலாம்.