ஷி ச்சின்பிங் பைடனின் விருந்தில் கலந்துகொள்வார்
2023-11-16 06:02:19

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் மாலை, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் வழங்கிய விருந்தில் கலந்துகொள்வார்.