சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு நிறைவு
2023-11-16 05:46:39

உள்ளூர் நேரப்படி, நவம்பர் 15ஆம் நாள்13:35 மணி, சீன அமெரிக்க அரசுத்தலைவர்களின் சந்திப்பு நிறைவடைந்தது. இந்தச் சந்திப்பு, 2மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்றது.