பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றிய தீர்மானம் ஐ.நா ஏற்றுக்கொள்ளப்படுதல்
2023-11-16 15:13:30

மனித நேயம், குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தீர்மானம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பவை 15ஆம் நாள் ஏற்றுக்கொண்டுள்ளது. அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க உத்தரவாதம் அளித்து, அவசர உதவியை மேற்கொண்டு, மீட்சிப் பணியை செயல்படுத்தும் வகையில், காசா பகுதி முழுவதிலும் போதுமான நேரத்தில் மனித நேய ரீதியில் தற்காலிகமாக போர் நிறுத்த வேண்டும் என்று இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நவம்பர் திங்களில், ஐ.நா.விலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி  சாங்ஜூன், நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் காலத்தில் இது தொடர்பான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.