ஷி ச்சின்பிங்-ஜோ பைடன் சந்திப்பிடத்தில் செய்தியாளர்கள்
2023-11-16 04:49:43

சீன-அமெரிக்க அரசுத்தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் இடமான ஃபிலோலி பண்ணை தோட்டத்தில், அதிகமான செய்தியாளர்கள் வந்து இந்த முக்கிய நிகழ்வைப் பதிவு செய்தனர்.