சந்திப்பு நடத்துமிடத்துக்கு வந்தடைந்த ஷி ச்சின்பிங்
2023-11-16 03:10:20

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் காலை சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு  சான் ஃபிரான்சிஸ்கோவில்  நடைபெற உள்ளது. இப்போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வாகன அணி சந்திப்பு இடமான ஃபிலோலி பண்ணைத் தோட்டத்திற்கு வந்தடைந்துள்ளது.